கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் கோதுமா மா 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சங்ஸ்தா சீமெந்தின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, புதிய விலை 1,098 ரூபா ஆகின்றது.
யாழ்ப்பாணம் – கேரதீவு, சங்குப்பிட்டி பாலப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...