சீரற்ற வானிலையினால் 6 மாவட்டங்களை சேர்ந்தோர் பாதிப்பு.............. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

சீரற்ற வானிலையினால் 6 மாவட்டங்களை சேர்ந்தோர் பாதிப்பு..............

கம்பளை – தொலஸ்பாகை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 76 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். சீரற்ற வானிலையினால் 6 மாவட்டங்களை சேர்ந்த 5,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

 தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக நேற்று (09) இரவு முதல் இன்று அதிகாலை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.



About UPDATE