பெலநறுவை - மட்டக்களப்பு வீதியின் வெலிகந்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக...