தங்கம் கடத்திய மூவர் கைது!! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

தங்கம் கடத்திய மூவர் கைது!!

சட்டவிரோதமாக தங்கம் கடத்திய 3 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்





குறித்த மூவரும் 17 கோடி ரூபா பெறுமதியான 24 கிலோகிராம் தங்கங்களை கடத்தும் போதே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கக் கடத்தலுக்காகப் பயன்படுத்திய படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

About Unknown