இலங்கை அரசியலில் பரபரப்பு ! அலரிமாளிகையில் இடம்பெற்ற மற்றுமொரு சந்திப்பு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

இலங்கை அரசியலில் பரபரப்பு ! அலரிமாளிகையில் இடம்பெற்ற மற்றுமொரு சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று காலை அலரிமாளிகையில் அவசர சந்திப்பொன்றினை  முன்னெடுத்துள்ளனர்.


இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்  அவசர கூட்டமொன்றினை நடத்தவுள்ளதுடன் பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Unknown