தீ மளமளவென பரவியதால் அதில் இருந்து தப்பிக்க முடியாமல் பேருந்தில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். 5 பேர் மட்டும் பேருந்தில் இருந்து குதித்து உயிர்தப்பிய நிலையில் மீதமுள்ள 52 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிர்தப்பிய 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து தீப்பிடித்து 52 பேர் கருகி பலி