மூன்றே வாரத்தில் குழந்தை பெற்ற சன்னி..! எப்படி கவர்ச்சி நடிகையால் முடிந்தது.. - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

மூன்றே வாரத்தில் குழந்தை பெற்ற சன்னி..! எப்படி கவர்ச்சி நடிகையால் முடிந்தது..

திரையில் கவர்ச்சியான படங்கள் மற்றும் பாடல்களில் நடித்து வருகிறார் சன்னி லியோன். சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் வருவதால் இங்கையே அவரும் அவரின் நண்பரும் தங்கிவிட்டனர்.
தற்போது இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ஒன்றே முக்கால் வயதாகும் நிஷா கவுர் என்ற குழந்தையை மகாராஷ்டிராவில் தத்தெடுத்துள்ளனர். குழந்தையை பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் தத்தெடுக்க முடிவு செய்துவிட்டோம்.
மூன்றே வாரத்தில் எங்களுக்கு ஒரு குழந்தை கிடைத்துவிட்டது, மற்றவர்களுக்கு 9 மாதம் காத்திருக்க வேண்டியிருக்கும் என சன்னி லியோன் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS