கூகிளில் வேலைக்கு விண்ணப்பித்த 7 வயது சிறுமி - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கூகிளில் வேலைக்கு விண்ணப்பித்த 7 வயது சிறுமி

chole bridgewater எனும் இங்கிலாந்தில் வசிக்கின்ற 7 வயது சிறுமி கூகிளில் வேலைக்கு விண்ணப்பித்த சம்பவம் அண்மையில் இடம் பெற்றுள்ளது
அந்த சிறுமி வேலைக்கு விண்ணப்பித்த கடிதத்தை கீழே காணலாம்
go
இது சற்று வேடிக்கையா இருந்தாலும் கூட அவரது கடிதத்திற்கு கூகிளிடமிருந்து பதிலும் கிடைத்துள்ளது
lil
பதில் தெரிவிக்கும் வகையில் கூகிளின் தற்போதைய தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சியால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் அந்த சிறுமிக்கு ஆச்சரியமாகவும் அதேவேளை மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது
lel

About UK TAMIL NEWS