யாழ் புத்தூர் வீதியில் கோர விபத்து!! ஒருவர் பலி!! தப்பி ஓடிய சாரதி!! ( Photos) - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

யாழ் புத்தூர் வீதியில் கோர விபத்து!! ஒருவர் பலி!! தப்பி ஓடிய சாரதி!! ( Photos)

இன்று காலை புத்தூர் கனகம்புளியடிப் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். அதி வேகமாக வந்த வாகனம் ஒன்று குறித்த முதியவரை மோதித் தள்ளியது.
முதியவரை மோதிய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். 

About UK TAMIL NEWS