பிக்பாஸில் ஜாலியாக இருந்த நமீதாவை அழவைத்தது யார்? - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

பிக்பாஸில் ஜாலியாக இருந்த நமீதாவை அழவைத்தது யார்?


பிரபல சானலில் கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. பிரபலங்கள் 15 பேர் ஒரே வீட்டில் 100 நாட்கள் என இப்போட்டியின் ரூல்ஸ் நீள்கிறது.
இதில் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளும், பிரபலங்களின் அசைவுகள் சமூக வலைதளங்களில் மீம்ஸாக பறக்கிறது. இதில் தற்போது ஜல்லிக்கட்டு ஜூலி பேசிய வீடியோ ட்ரண்டாகவிட்டது.
ஒரு புகைப்படங்களாக மீம்ஸ் வேறு. இந்நிலையில் தற்போது நமீதா கண் கலங்கியது அவரது ஃபேன்ஸ் மற்றும் மச்சான்ஸ்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடிகர் வையாபுரியை காயத்திரி திட்டி அவமதித்தது போல பிரொமோ வெளியாக அதில் நமீதா, வையாபுரி அழுததை கண்டு கண்கலங்கியுள்ளார்.

About UK TAMIL NEWS