ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குமரன் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குமரன்

 



பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் ஒருபுறம் இருக்க, நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி தெரிவிக்கும் கருத்துகளும் அவ்வப்போது பேசுபொருளாகி வருகின்றன.

வழக்கம்போல் இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் மற்றும் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து குமரன் ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குமரன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தகவல் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரனின் இந்த முடிவு தொடர்பான விவாதங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

About Lanka Theepam