அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி !! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி !!

 


இந்த வருடத்தில் 22 திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது.

 மத்தியவங்கியல் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது .ஜப்பானிய யெனுக்கு நிகரான இலங்கை ரூபாயில் 10.5 அதிகரித்துள்ளது .

மேலும் குறித்த காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி இஸ்ரேலின் பவுண்ட்ஸ்க்கு நிக்கராக 4.8 சதவீதமும்  உயர்ந்துள்ளது .

About UPDATE