லிட்ரோ பங்குகளை விற்பனை செய்ய அழைப்பு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

லிட்ரோ பங்குகளை விற்பனை செய்ய அழைப்பு

 

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) கம்பனியின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை

பங்குகளை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்களை அழைக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

 


லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்யின் 99.936% பங்குகளையும், லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) கம்பனியின் 100% பங்குகளையும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.

About UPDATE