சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு மூடை சீமெந்தின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக...