வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஜப்பானின் விண்கலம் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஜப்பானின் விண்கலம்

ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் நிலவுக்கு அனுப்பிய 'மூன் ஸ்னைப்பர்' விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

 


 

அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான்  மாறியுள்ளது வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


 

About UPDATE