டயானாவிற்கு எதிரான மனுவை விசாரணை செய்ய அனுமதி. - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

டயானாவிற்கு எதிரான மனுவை விசாரணை செய்ய அனுமதி.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கை பாராளுமன்றத்தில் அமர தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நிராகரித்துள்ளது.


எனினும், அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு அனுமதிக்கப்பட்டு மனுவை அனுமதிக்கப்பட்டுள்ளது . 

விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த 

மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது

About UPDATE