இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில்

 இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.



அதன்படி, நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

About ஈழ தீபம்