ரயில் போக்குவரத்தில் தாமதம் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

ரயில் போக்குவரத்தில் தாமதம்

 

பிரதான பாதை மற்றும் சிலாபம் பகுதிக்கான ரயில் பாதையில் ரயில்

போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



 

ரயில் ஒன்று அம்பேபுஸ்ஸவில் தொழில்நுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ள

நிலையில், மற்றைய ரயில் சிலாபம் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About UPDATE