நுவரெலியா நகர எல்லையில் பல இடங்களில் பனிப்பொழிவு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

நுவரெலியா நகர எல்லையில் பல இடங்களில் பனிப்பொழிவு

 

இன்று (18) காலை நுவரெலியா நகர எல்லையில் பல இடங்களில் பனிப்பொழிவு.

 

மோசமான மழை காலநிலையின் மாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த நாட்களில் காலை மிகவும் குளிராக இருக்கிறது.

 


இன்று காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை சாந்திபுர மீபிலிமன மற்றும் நுவரெலியா நகர எல்லைகள் உட்பட பல பிரதேசங்களில் பனிமூட்டம் காணப்பட்டது.

 

மேலும் இன்று காலை நுவரெலியாவில் 10 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

 

பனி பொழிந்ததால், சுற்றுப்புறம் முழுவதும் வெளுத்து வாங்கியது.

 

                                                      

About UPDATE