அஸீமை திட்டி அசிங்கப்படுத்திய கமல்! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

அஸீமை திட்டி அசிங்கப்படுத்திய கமல்!

 

இந்த பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அஸீம் தான். தொடர்ந்து அவர் மற்ற போட்டியாளர்களிடம் எல்லைமீறி சண்டை போட்டு வருகிறார். 
 கடந்த பல வாரங்களாக கமல் அவரை எச்சரித்து வருகிறார். இருந்தாலும் அவர் சண்டை போடுவதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்று சனிக்கிழமை என்பதால் கமல் பிக் பாஸ் ஷோவுக்கு வந்திருக்கிறார். 


அவர் அஸீமை கடுமையாக திட்டி இருக்கிறார். 'ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என சொல்வாங்க. அஸீம் என நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா. என்ற கேள்விக்கு இனிமேல் மாற்றிக்கொள்கிறேன் என சொல்கிறார்கள். ஆனால் மாறவே இல்லையே."
 "ரெட் கார்ட் கொடுக்கவேண்டியது தானே என கேட்கிறார்கள். கோபம் வரும்போதெல்லாம் ரெட் கார்டு அடித்தால் எனக்கும் அஸீமுக்கும் வித்தியாசம் இல்லையா. உங்களை திட்டுறேன்னு நினைக்காதீங்க, அப்படி நினைச்சாலும் தப்பில்லை" என சொல்லி அஸீமை திட்டி இருக்கிறார்.

About UPDATE