பிக்பாஸ் பிரபலம் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?.... - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

பிக்பாஸ் பிரபலம் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?....

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் நிறைய போட்டியாளர்கள் தங்களை நிரூபித்து வருகிறார்கள். சிலர் எதற்கு உள்ளே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை, அந்த அளவிற்கு அவர்கள் அதிகம் தங்களை வெளியே காட்டுவதில்லை. 


 தற்போது மக்களிடம் அதிகம் நல்ல முறையில் பேசப்படுவது விக்ரமன் தான், தற்போது அவர் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது. விக்ரமன் நடித்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் விக்ரமன் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடர் நடித்திருக்கிறார், 
அந்த செய்தி அண்மையில் வந்தது. தற்போது என்னவென்றால் அவர் சன் டிவியிலும் ஒரு தொடர் நடித்துள்ளாராம். 2016ம் ஆண்டு EMI தவணை முறை வாழ்க்கை என்ற தொடரில் நடித்திருக்கிறார்.


 ஆனால் இதில் என்ன சோகம் என்றால் இந்த இரண்டு தொடர்களுமே பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

About UPDATE