மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசிகள்.. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசிகள்..

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC) 14.5 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகளை 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் மூன்றாவது டோஸாக (Dose) வழங்கவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.





About UPDATE