18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி...

18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தத்தமது பாடசாலைகளிலேயே பைசர் (Pfizer) தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென இராணுவத்தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள 18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்டவர்கள் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



About UPDATE