நாட்டில் 2543 கொரோனா தொற்றாளர்கள்.. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

நாட்டில் 2543 கொரோனா தொற்றாளர்கள்..

நாட்டில் 2543 கொரோனா தொற்றாளர்கள் இன்று(04) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  நாட்டில் நேற்று (03) கோவிட் தொற்றால் 82 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது. 

 சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,727ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று மாத்திரம் நாட்டில் 2543 பேர் கோவிட் தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.



About UPDATE