இந்தியாவில் மீண்டும் கொரோனா.. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

இந்தியாவில் மீண்டும் கொரோனா..

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,549 பேருக்கு நேற்று (02) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 இதனைத் தொடர்ந்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,26,000-ஐ தாண்டியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் 422 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,05,000 ஆக உயர்ந்துள்ளது.



About UPDATE