நாட்டில் இதுவரை 38 பேர் டெல்டா வைரஸினால் பாதிப்பு............... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

நாட்டில் இதுவரை 38 பேர் டெல்டா வைரஸினால் பாதிப்பு...............

நாட்டில் இதுவரை 38 பேர் டெல்டா பிறழ்வுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

 யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, தெமட்டகொட, பிலியந்தல, பொரளை, கொழும்பு ஆகிய பகுதிகளில் டெல்டா பிறழ்வுடன் நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். டெல்டா பிறழ்வுடன் அடையாளங்காணப்பட்டோருக்கும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களுக்கும் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



About UPDATE