கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி உள்ளிட்ட தடுப்பூசி ஏற்றப்படும் மாவட்டங்களிலுள்ள ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
