25 வயதான இளைஞரை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி 5 மாத கர்பிணி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பசறை மெட்டிகாதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை சட்ட மருத்துவ பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
