நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்து வந்த சோகமான பாதை........ - Global Tamil Voice உலக தமிழ் குரல்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்து வந்த சோகமான பாதை........

காக்க முட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதன்பின் வடசென்னை, கனா, செக்க சிவந்த வானம், தர்மதுரை ஆகிய படங்கள் மூலம் தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

 நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, மணிகண்டன் என்று ஒரு அண்ணன் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மூன்று அண்ணன்களாம். அதில் இருவர் இறந்துவிட்டார்களாம். 

முதல் அண்ணன் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாகவும், இரண்டாவது அண்ணன் கார் விபத்தில் இறந்துவிட்டதாகவும், மணிகண்டன் கூறியுள்ளார். மணிகண்டன் சீரியல் நடிகரும், நடன கலைஞரும் ஆவர். இவர் விஜய் டிவியில் தற்போது நடைபெற்று வரும், Mr and MRS Chinnathirai சீசன் 3ல் இந்த சோக செய்தியை நம்முடன் பகிர்ந்துள்ளார்.



About UPDATE