4 ஆம் வருட பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகள் பற்றிய முக்கிய தகவல்........ - Global Tamil Voice உலக தமிழ் குரல்

4 ஆம் வருட பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகள் பற்றிய முக்கிய தகவல்........

   அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (13) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த தீர்மானம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

About Thentral News Network