நாளை நள்ளிரவு முதல் மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மாவட்டங்களுக்குமான
ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை 4
மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரம் முழுவதும் மெட்ரோ பஸ் (Metro Bus) சேவையை நாளை (29) முதல் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சால...
Reviewed by Thentral News Network
on
June 13, 2020
Rating: 5