கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2001 ஆக உயர்வு ........... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2001 ஆக உயர்வு ...........


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் (24) 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மேலும் 14 கொரோனா நோயாளர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்
அதற்கமைய இதுவரை 1,562 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.

About Thentral News Network