எளுவன்குளம் பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம் - மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.
அங்கமுவ நீர்த்தேகத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக...