அனுராதபுரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

அனுராதபுரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவு

Related imageஅனுராதபுரத்தில் வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு முன் அனுராதபுரத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் என, தேர்தல் அதிகாரி ஆர்.எம்.வன்னினாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களுத்துறையில் வாக்குகளை எண்ணும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் 50 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About Unknown