கூகுல்நிறுவனம் தமிழ் மொழியைஉத்தியோகபூர்வமாகயாக அறிவித்துள்ளது.. - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கூகுல்நிறுவனம் தமிழ் மொழியைஉத்தியோகபூர்வமாகயாக அறிவித்துள்ளது..


Related imageகூகுல் நிறுவனம் தமிழ் மொழியை அங்கிகரித்துள்ளது.10 வருடம் நிராகரித்து வந்த கூகுல்நிறுவனம் நேற்றைய தினம்உத்தியோகபூர்வமாக  அறிவித்துள்ளது.இதனால் இணையத்தளத்தில் வியாபாரம் செய்வோருக்கு  இது மகிழ்ச்சியான செய்தி.கடந்த  10 வருடங்களாக அதிகாரப்பூர்வமற்ற மொழி தமிழ் என்று கூறி வந்த கூகுல்  நிறுவனம் நேற்றைய தினம் அங்கிகரித்துள்ளது.
10 வருடமாக தமிழர்களின் வருமானம் தடைப்பட்டு வந்தது.பலரின்டொமைன் நிரகரிக்ப்பட்டு வந்துள்ளது.இனி கவலை வேண்டாம். தமிழ் மொழி அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

   
 

About Unknown