கொழும்பு மா நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இத் தீ பரவலுக்கான காரணமோ சேத விபரங்களோ இது வரை வெளியாகவில்லை .
இத் தீ விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.