கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் முதற்தடவையாக இன்று அழிக்கப்படுகிறது - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் முதற்தடவையாக இன்று அழிக்கப்படுகிறது

கைப்பற்றப்பட்ட 900 கிலேகிராம் கொக்கெய்ன் இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில்  அழிக்கப்படவுள்ளது.
                                              குறித்த கொக்கெய்ன் தொகை  நீரில் கரைக்கப்பட்டு பின்னர் புத்தளம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு முற்றாக அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செயற்பாட்டை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்படுவது  இதுவே முதற்தடவையாகும்.

About Unknown