முல்லைத்தீவில் கடற்படையின் சுழியோடும் பிரிவு நடாத்திய செயல்கள் இதோ! (photos - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

முல்லைத்தீவில் கடற்படையின் சுழியோடும் பிரிவு நடாத்திய செயல்கள் இதோ! (photos

முல்லைத்தீவு மாவட்டம், நாயாறில் சிறிலங்கா கடற்படையின் சுழியோடும் பயிற்சிப் பாடசாலையொன்றை சிறிலங்கா கடற்படை புதிதாக அமைத்துள்ளது.


இங்கே பயிற்சி பெற்ற 38பேர் கொண்ட அணியினர் நேற்று அவர்களின் பயிச்சியை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இதில்இ சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரியும், 14ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியுமான, மேஜர் ஜெனரல் ரால்ப் நுகேரா, இந்த நிகழ்வில் பங்கேற்று 12 வாரப் பயிற்சிகளை முடித்த சண்டை சுழியோடும் கற்கைநெறியை முடித்த 4 அணியைச் சேர்ந்த படையினருக்கான பட்டிகளை அணிவித்தார்.

About UK TAMIL NEWS