இளைஞரை கயிறு கட்டி இழுத்து சரமாரியாக அடித்துக் கொன்ற பெண்கள்: காரணம் உள்ளே..! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

இளைஞரை கயிறு கட்டி இழுத்து சரமாரியாக அடித்துக் கொன்ற பெண்கள்: காரணம் உள்ளே..!

8 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்று ஆற்றில் வீசிய மிதுன் என்பவனை அப்பகுதி பெண்கள் கை கால்களை கட்டி போட்டு ஆசை தீர அடித்தே கொன்று தண்டனை வழங்கியுள்ளனர்.
உத்ரகண்ட் மாநிலம் டும்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பெண்களிடையே இது பாராட்டை பெற்று வருகின்றது. எனினும் மனித உரிமை அமைப்பை சார்ந்தவர்கள் இதை விமர்சனம் செய்து வருகின்றனர்.

About UK TAMIL NEWS