சீகிரியவை பார்வையிட வந்த நபரொருவர், பூங்காவின் மையத்தின் அருகில் இருந்த படியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரசேத்தில் இருந்து சுற்றுலா வந்த 50 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக...