மஹிந்த ராஜபக்ஷவின் சாரதி கைது! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் சாரதி கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸ விமலசேன என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை, நிதி மோசடி விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலேயே, திஸ்ஸ விமலசேன கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

About UK TAMIL NEWS