தங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா? - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

தங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இயங்கிவரும் பிரபல சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணம் என்றால் மணமகளின் ஆடை அதிக அளவில் கவனம் பெறும், விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஜொலிப்பார்கள்.
கழுத்தில் தங்க நகைகள், உடலில் கற்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள் என ஜொலிக்கும் மணப்பெண்களுக்கு மத்தியில் சரவணின் மகள் தங்கத்தையே ஆடையாக அணிந்துள்ளார்.
தங்கம் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள இந்த கவுனின் விலை ரூ.13 கோடி ஆகும். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

About UK TAMIL NEWS