நிவாரண உதவிகளுடன் வந்தது இந்திய கப்பல் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

நிவாரண உதவிகளுடன் வந்தது இந்திய கப்பல்

இடர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளுடன் இந்திய கப்பல் இலங்pகையை வந்தடைந்தது.

குறித்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த்த நிலையில் மற்றுமொரு கப்பல் நாளை வரவிருகிறது. 

நிவாரணப் பொருட்களைஇ வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்பேற்றுக் கொண்டார்.

About UK TAMIL