மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விமானப்படை சிப்பாய் உயிரிழப்பு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விமானப்படை சிப்பாய் உயிரிழப்பு

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விமானப்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொஸ்முல்ல – தூலிஅல்ல தேயிலைத் தொழிற்சாலைக்கு சொந்தமான விடுதியில் சிக்குண்டிருந்த பெண்களை மீட்பதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த விமானப்படை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.
மினுவன்கொட, கொட்டுகொட பகுதியில் வசிக்கும் 38 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.எம்.எஸ்.யாப்பாரத்ன என்பவரே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

About UK TAMIL